நவம்பர் 4: அதிவேக மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி பிறந்த தினம் இன்று

அ ந்தக் குட்டிப்பெண்ணின் அப்பா கொஞ்சம் வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் எல்லாரும் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவருக்கு அது வெறுத்...