இந்தனோசியாவின் வடக்கு சலவேசி பகுதியில் உள்ள டோமொகன் சந்தை…
காலையில் இந்த சந்தை கடுமையான பிஸியாக இருக்கும் பல் சமூகத்தவரும் இந்த சந்தைக்கு வந்து இறைச்சிகளை வாங்ஙிச் செல்வார்கள்…
இங்கு மலைப்பாம்பு இறைச்சி (Python), மர எலிகள் (tree rats),பறக்கும் நரிகள்( flying fox), நாய் இறைச்சி (dogs), என்று பலவகை இறைச்சிகளும் மிகாசா மக்களுக்கு பிடித்தவையாம்..
இந்த இறைச்சிக்கடையில் என்னவெல்லாம் விற்கிறாங்கள்? (((இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்)))
இந்தனோசியாவின் வடக்கு சலவேசி பகுதியில் உள்ள டோமொகன் சந்தை… காலையில் இந்த சந்தை கடுமையான பிஸியாக இருக்கும் பல் சமூகத்தவரும் இந்த சந்தைக்...
Post a Comment