யாஸிதி இன பெண்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சுமார் 5,000
யாஸிதிப் பெண்கள் தீவிரவாதிகளால் தினந்தினம் கற்பழிக்கப்படுவதாக
கூறப்படுகிறது.
இதற்கு ஆதரவு தெரிவித்து ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் உள்ள பிரித்தானிய விபச்சார பெண்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, தீவிரவாதிகள் தங்களிடம் வரும் பெண்கள் முதலில் கற்பு உள்ளவராய் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் அப்பெண்களை அடிப்பதோ அவர்களை கற்பழிப்பதோ தவறில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

யாஸிதி இன பெண்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட photo
யாஸிதி இன பெண்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிர...
Post a Comment