செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் ஆவியானது ஏன் ஆய்வு செய்யும் மங்கள்யான்
சென்னை: செவ்வாய்க் கிரகத்தில் இருந்த தண்ணீர் ஏன் ஆவியானது என்பது குறித்து மங்கள்யான் மிகத் தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்க் கிரகத்தில் ஆறுகள் இருந்துள்ளன. பின்னர் அவை முற்றிலும் வறண்டு அவற்றில் இருந்த தண்ணீர் ஆவியாகிவிட்டது.

இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்தில் இருந்த தண்ணீர் ஏன் ஆவியானது என்பது குறித்த ஆய்வை மங்கள்யான் மேற்கொள்கிறது மங்கள்யான். அத்துடன் செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலம்,மேற்பரப்பு ஆகியவற்றையும் தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளது மங்கள்யான். இதனால் இன்னும் பல்வேறு அறிவியல் சுவாரஸ்யங்கள் வெளிவரும்.
மேலும்,செவ்வாய்க் கிரகத்தில் நீர் இல்லாமல் போனது எதனால் என்பதை கண்டு பிடிப்பதன் மூலம் நாம் வாழும் பூமியில் தண்ணீர் இல்லாமல் போவதைத் தடுக்க இயலும்.அங்கு மனிதர்கள் குடியேறும் சூழல் வந்தால் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வழியையும் கண்டு பிடிக்கலாம்.மேற்பரப்பு ஆய்வின் மூலம் கனிம வளம் குறித்தும் அறிந்துகொள்ள முடியும். இந்த ஆய்வு, செவ்வாய்க் கிரக ஆய்வில் முக்கியப்படி நிலை என்பது அறிவியலாளர் கருத்தாக உள்ளது
மேலும்,செவ்வாய்க் கிரகத்தில் நீர் இல்லாமல் போனது எதனால் என்பதை கண்டு பிடிப்பதன் மூலம் நாம் வாழும் பூமியில் தண்ணீர் இல்லாமல் போவதைத் தடுக்க இயலும்.அங்கு மனிதர்கள் குடியேறும் சூழல் வந்தால் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வழியையும் கண்டு பிடிக்கலாம்.மேற்பரப்பு ஆய்வின் மூலம் கனிம வளம் குறித்தும் அறிந்துகொள்ள முடியும். இந்த ஆய்வு, செவ்வாய்க் கிரக ஆய்வில் முக்கியப்படி நிலை என்பது அறிவியலாளர் கருத்தாக உள்ளது
செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் ஆவியானது ஏன் ஆய்வு செய்யும் மங்கள்யான்
செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் ஆவியானது ஏன் ஆய்வு செய்யும் மங்கள்யான் சென்னை : செவ்வாய்க் கிரகத்தில் இருந்த தண்ணீர் ஏன் ஆவியானது என்பது ...
Post a Comment