சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்காக ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
அவருக்காக வாதாட முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி ஆஜராகிறார். இங்கிலாந்து சென்றிருக்கும் அவர் ஜெயலலிதா, வழக்கிற்காக உடனடியாக பெங்களுர் வருகிறார்.
தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 100 கோடி ரூபாயை ஜெயலலிதாவுக்கு அபராதமாக விதித்தது கடுமையான நீதித்துறை மீறல் என்று, ராம் ஜெத்மலானி ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கிறார்
ராம் ஜெத்மலானி ஜெயலலிதாவுக்கு வாதாட லண்டனில் இருந்து பறந்து வருகிறார்
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்காக ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று தாக...
Post a Comment