'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் !
செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன.
அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே:
'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் !
'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் ! செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்...
Post a Comment