Ads (728x90)

புரட்டாசியில் சைவம் ஏன்?

ஜோதிடத்தில் 6-வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி.இந்த மாதத்தின் அதிபதி புதன்.புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம பெருமாளின் மாதம்.புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.
                             
புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும்,வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து,உடம்புக்கும்,வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கசொன்னார்கள்.

நன்றி: ஜோதிடர் சுப்பிரமணியன்.
புரட்டாசியில் சைவம் ஏன்?

புரட்டாசியில் சைவம் ஏன்? ஜோதிடத்தில் 6-வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி.இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் ச...

Post a Comment

  1. jual paddock motor bebek termurah
    www.sabilvariasimotor.com

    ReplyDelete