பதவியேற்பின் போது அமைச்சர்கள் பலரும் கண்கலங்கி யுள்ளனர். இதுவும் வழக்கம்போல விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கிறது.
கண்கலங்கியவர்களில் சிலர் நடித்து கூட இருக்கலாம். ஆனால் நிஜமாகவே அழுதவர்கள் விஷயத்தை உணர்ச்சிபூர்வமாக பார்த்தால், அது துளிகூட தப்பே இல்லை.
ஆயிரம் ரூபாய் கடன் தருகிறவன், ஒரு மூத்திரசந்தில் காத்திருக்கச் சொன்னாலும் அவன் வந்து பணம் தரும் வரை அங்கேயே காத்திருக்கிறோம். அவரசத்திற்கு உதவிய அவனை நன்றியுணர்ச்சியோடு பார்க்கிறோம். அப்படிப்பட்ட நிலையில்,
எங்கோ ஒரு மூலையில் கிடந்த தன்னை இந்த மாநிலத்திற்கே முதல்அமைச்சராகவும் அமைச்சர்களாகவும் ஆக்கிவிட்ட ஒரு பெண்மணி, சிறையில் இருக்கிறாரே என்று நினைப்பு வந்தால், அழாமல் அந்த மேடையில் குத்தாட்டமா போடுவார்கள்?
பதவியேற்பின் போது அமைச்சர்கள் பலரும் கண்கலங்கி யுள்ளனர். இதுவும் வழக்கம்போல விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கிறது.
பதவியேற்பின் போது அமைச்சர்கள் பலரும் கண்கலங்கி யுள்ளனர். இதுவும் வழக்கம்போல விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கிறது. கண்கலங்கியவர்களில் சிலர் ...
Post a Comment