Ads (728x90)

மாதுளை - தயிர் சாலட்

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 1 
ப.மிளகாய் - 1 
மாதுளம் பழம் - 1 
கேரட் - 1 
கொத்தமல்லி தழை - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு 
காராபூந்தி - அரை கப் 

செய்முறை :

• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• கேரட்டை துருவிக் கொள்ளவும். 

• மாதுளை பழத்தில் உள்ள முத்துக்களை தனியாக எடுத்து வைக்கவும். 

• ஒரு பாத்திரத்தில் மாதுளை முத்துக்கள், வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கவும். 

• பரிமாறும் போது காராபூந்தியை போட்டு பரிமாறவும்.
மாதுளை - தயிர் சாலட்

மாதுளை - தயிர் சாலட் தேவையான பொருட்கள் : வெங்காயம் - 1  ப.மிளகாய் - 1  மாதுளம் பழம் - 1  கேரட் - 1  கொத்தமல்லி தழை - சிறிதளவு  உப்பு - தே...

Post a Comment