புதுவிதமான சேலைகளை தயாரித்து அதில் கண்ணைக்கவரும் டிசைன்களை புகுத்துவதில் மும்முரமாக உள்ளார் இந்த சிரிப்பழகி. அதாவது ஷில்பா ஷெட்டி குந்த்ரா அதவாது SSK சாரீஸ் என்ற பெயரில் அம்மணியின் சாலைகள் விதவிதமான பார்டர்களோடு வலம் போகின்றன.
பாலிவுட் பிரபலங்களின் தலையிலும் புதுப்புடவைகளை கட்ட பெரும் திட்டத்தோடு தயாராகி வருகிறார் ஷில்பா. இடுப்பு எத்தனை கோணம் போனா என்ன, சுமை வந்து சேர்ந்தா சரி.
பாஸிகர், தடுக்கன் என பல இந்தி படங்களில் கலக்கிய நடிகை கவர்ச்சிப்புயல் ஷில்பா ஷெட்டி, பின்னர் குந்த்ரா என்பவரை மணந்தார். ஐபில் போட்டிகளில்...
Post a Comment