டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தை மேலும் பயனுள்ள முறையில் திருத்தம் செய்து மறு அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டம், நவ 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
ரூ.10773 கோடி மதிப்பீட்டில் அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக நடைபெற உள்ள இந்த திட்டத்தில் 35.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ பாதை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிக் கணக்கில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நவம்பர் 10-ம் தேதி அமல்
டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் ந...
Post a Comment