Ads (728x90)

அடக்கினால் ஆபத்து!
டாக்டர் விகடன் ஸ்பெஷல் டிப்ஸ் ...
நாள் ஒன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்துவிடுவது நல்லது!
வலி நிவாரணி மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தவிர, மரபு ரீதியாகவும் இந்த நோய் வரும் வாய்ப்பு உண்டு. எனவே, இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
உப்பின் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதிக அளவு உப்பானது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். உயர் ரத்த அழுத்தம் வந்தால், சிறுநீரக நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
அடக்கினால் ஆபத்து!

அடக்கினால் ஆபத்து! டாக்டர் விகடன் ஸ்பெஷல் டிப்ஸ் ... நாள் ஒன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை...

Post a Comment