பச்சை பயறு தானியத்தை ஊற வைத்து, முளைகட்டிய பின்பு சுவையான பச்சடி தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை பயறு- 1 கப்,
கொத்தமல்லி - இலை,
தேங்காய் துருவல் - தேவையான அளவு,
கடுகு - அரை தேக்கரண்டி,
உளுந்தம் பருப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு - சிறிதளவு,
உப்பு - தேவைக்கு
செய்முறை:-
* பச்சைபயறை இரவில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டிவிட்டு, ஒரு துணியில் கொட்டி கட்டி வைக்கவும்.
* அதற்கு அடுத்த நாள் காலையில் பார்த்தால், பயறு முளைகட்டி இருப்பதை அறியலாம். அதை எடுத்து பச்சடி தயார் செய்ய வேண்டும்.
* முளைகட்டிய பயறுடன் தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும்.
* பின்பு கடுகு, உளுந்தம் பருப்பு கொண்டு தாளித்து, எலுமிச்சம் பழச்சாற்றை கலக்கவும்.
* தேவைக்கு ஏற்ப உப்பு கலந்தால், சுவையான பச்சடி தயார் ஆகிவிடும்.
* மிகவும் சத்தான உணவு வகையில் இதுவும் ஒன்று ஆகும்.

முளைகட்டிய பயறு பச்சடி
பச்சை பயறு தானியத்தை ஊற வைத்து, முளைகட்டிய பின்பு சுவையான பச்சடி தயார் செய்யலாம். தேவையான பொருட்கள் : பச்சை பயறு- 1 கப், கொத்தமல்லி - இல...
Post a Comment