கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித்தும், அருண் விஜய்யும் இணைந்து நடிக்கின்றனர். இதில் அனுஷ்கா, த்ரிஷா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
அருண் விஜய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அருண் விஜய் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதைப் பார்த்த அஜித் வெகுவாகப் பாராட்டினார்.
தற்போது அஜித் பழகும் விதம் பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அருண் விஜய். '' அஜித் பற்றி எல்லோரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், முதன் முறையாக அவருடன் சேர்ந்து நடிக்கும் போது, அஜித்தைப் பக்கத்தில் இருந்து பார்த்த விதத்தில் ரியல் சூப்பர் ஸ்டார்.
அஜித் உண்மையான இன்ஸ்பிரேஷன். அவரிடம் எந்தப் பொய்யும் இல்லை. ஒவ்விரு நொடியிலும் அவர் அன்பாய் இருக்கிறார் . அஜித்தின் எளிமை, பழகும் குணம் என அனைத்திலும் ரியல் சூப்பர் ஸ்டார் '' என்று குறிப்பிட்டுள்ளார்.

'ரியல் சூப்பர் ஸ்டார் அஜித்!' - நெகிழும் அருண்விஜய்
'ரியல் சூப்பர் ஸ்டார் அஜித்!' - நெகிழும் அருண்விஜய் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித்தும், அருண் விஜய்யும் இணைந்து நடிக்கின்றனர...
Post a Comment