ஆந்திர புயல் பாதிப்பிற்கு நிதி அளித்த தமிழ் நடிகர்கள்!
ஹூட் ஹூட் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மக்களுக்கு உதவுவதற்காக தெலுங்கு நடிகர்கள் பலர் நன்கொடை அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிலரும் தங்கள் பங்கிற்கு நன்கொடை அளித்துள்ளனர்.நடிகர் சூர்யா குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா ரூ.25 லட்சமும், கார்த்தி 12.5 லட்சமும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா 12.5 லட்சமும் வழங்கி உள்ளனர். நடிகர் விஷால் 15 லட்சம் அளித்துள்ளார்.
ஆந்திர புயல் பாதிப்பிற்கு நிதி அளித்த தமிழ் நடிகர்கள்!
ஆந்திர புயல் பாதிப்பிற்கு நிதி அளித்த தமிழ் நடிகர்கள்! ஹூட் ஹூட் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மக்களுக்கு உதவுவதற்காக தெலுங...
Post a Comment