இந்தியச் சந்தையில், கவாஸாகியின் விலை குறைந்த பைக்காக விற்பனைக்கு வந்திருக்கிறது Z250. கவாஸாகியின் இந்த லேட்டஸ்ட் பைக்கின் விலை 2.99 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).
டியூப் டயமண்ட் ஸ்டீல் ஃப்ரேம் மூலம் கட்டமைக்கப்பட்ட Z250, பார்ப்பதற்கு Z800 பைக் மாடலைப் போல இருக்கிறது. இதன் வீல்பேஸ் 1,400 மிமீ, எடை 168 கிலோ. 17 லிட்டர் பெட்ரோல் டேங்கைக் கொண்டிருக்கிறது. முன்பக்கம் டூயல் செமி-ஃப்ளோட்டிங் 300 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 220 மிமீ சிங்கிள் பெட்டல் டிஸ்க் பிரேக்கும் கொண்டிருக்கிறது. 37 மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் முன்பக்கமும், Bottom-Link Uni-Trak சஸ்பென்ஷன் பின்பக்கமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கவாஸாகி Z250 பைக்கில், 31 hp சக்தியை அளிக்கும் பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு, 4-ஸ்ட்ரோக், 249 சிசி இன்ஜின் உள்ளது. 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது இந்த பைக்.
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கவாஸாகி Z250!
இ ந்தியச் சந்தையில், கவாஸாகியின் விலை குறைந்த பைக்காக விற்பனைக்கு வந்திருக்கிறது Z250. கவாஸாகியின் இந்த லேட்டஸ்ட் பைக்கின் விலை 2.99 லட்ச...
Post a Comment