தயவு செய்து பாக்கெட் பாலை தவிர்ப்பீர் - அது எந்தவித ப்ராண்டாக இருந்தாலும் - கெட்டியாக இருப்பதற்காக மைதா கலக்கிறார்கள் என்றும் - பிணம் அழுகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் உயிர்க்கொல்லி இரசாயணம் சேர்க்கப்படுவதாகவும் - வெள்ளை நிறம் அதிகரிக்க டிடர்ஜெண்ட் பவுடர் கலக்கப்படுவதாகவும் - ஏகப்பட்ட இதர ஒவ்வாத சங்கதிகள் சேர்ப்பதாகவும் - ஆய்வுகள் கூறுகின்றன - அதை மெய்ப்பிக்கும்வகையில் செய்திகளும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக தெரியவரும் போது பகீர் என்று இருக்கிறது -
இன்னொன்று பெரியவர்களுக்கு பாலின் சத்துக்கள் இதர பல உணவுகளிலிருந்து எளிதாக கிடைக்கிறது என்பதால் பெரியவர்கள் பாலினை முழுவதுமாக தவிர்த்துவிடலாம் - காஃபியோ டீயோ பால் இல்லாமல் சுவைக்க பழகினால் முதல் இரண்டு நாட்களுக்கு சிரமமாக இருந்தாலும் - போக போக அதன் சுவையில் லயித்து போனால் மீண்டும் பால் கலந்து குடிக்க விரும்பவும் மாட்டீர்கள்
ஆக பெரியவர்களுக்கு பால் அவசியமே அல்ல என்பதை உணருங்கள்- குழந்தைகளுக்கு கண்டிப்பாக பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பால் கொடுக்க வேண்டாம் - எப்பாடு பட்டாலும் கரந்த பசும்பால் வாங்கி தர முயற்சியுங்கள்
# வெளுத்தெல்லாம் பால் அல்ல
தயவு செய்து பாக்கெட் பாலை தவிர்ப்பீர்
தயவு செய்து பாக்கெட் பாலை தவிர்ப்பீர் - அது எந்தவித ப்ராண்டாக இருந்தாலும் - கெட்டியாக இருப்பதற்காக மைதா கலக்கிறார்கள் என்றும் - பிணம் அழுக...
Post a Comment