பரு, தழும்பை அழிக்க முடியுமா? Pimple, be able to erase the mark?

எனக்கு 16 வயதாகிறது. 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். முகம் முழுக்கத் தடிப்புத் தடிப்பாகப் பரு வந்து பெரும் தொல்லை தருகிறது. அத...