கையில் கட்டக்கூடிய வளையும் ஸ்மார்ட்போன்
நாளுக்கு நாள் புதுப்புது மாடல்களில் செல்போன்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்போது அதில் அசத்தும் விதமாக கையில் கட்டிக்கொண்டு செல்லக்கூடிய ஆறரை இன்ச் ஆண்ட்ராய்ட்போன் அறிமுகமாகிறது 2 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், 3200 ஏஎச்எம் பாட்டரி வாட்டர் புரூப் என பல சிறப்பம்சங்கள் இந்த போனில்.
கையில் கட்டக்கூடிய வளையும் ஸ்மார்ட்போன்
கையில் கட்டக்கூடிய வளையும் ஸ்மார்ட்போன் நாளுக்கு நாள் புதுப்புது மாடல்களில் செல்போன்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்போது அதில் அசத்தும் விதமாக ...
Post a Comment