15 வயது ஆசிரியர்!
உள்ளூர் செய்திகளை சுடச்சுட தருவதற்காக “கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார் தாமஸ் ஆல்வா எடிசன்.
-
அந்தப் பத்திரிகைக்கு அவரே ஆசிரியர், அச்சுக் கோர்ப்பவர், நிருபர், வெளியிடுபவர், விற்பனையாளர் எல்லாம்…
-
அச்சடிக்கும் எந்திரத்தை ரயிலுக்குள்ளேயே வைத்து அச்சடித்து ஒரு பத்திரிகை விலை 3 செண்ட் வீதம் விற்றார். மாத சந்தா 8 செண்ட் என 300 சந்தாதாரர்களையும் சேர்த்து விட்டார்.
ஒருசில எழுத்துப் பிழைகள் தவிர பத்திரிகை மிக நன்றாகவே இருப்பதாக லண்டன் டைம்ஸ் பத்திரிகை பாராட்டியது.
-
உலக வரலாற்றிலேயே ரயிலில் அச்சடிக்கப்பட்ட முதல் பத்திரிகை அதுதான். ஒரு 15 வயதுப் பையன் பத்திரிகை ஆசிரியராக இருந்து வெளியிட்ட பத்திரிகையும் அதுதான்.
=================
-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani

ரயிலில் அச்சடிக்கப்பட்ட முதல் பத்திரிகை
15 வயது ஆசிரியர்! உள்ளூர் செய்திகளை சுடச்சுட தருவதற்காக “கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார் தாமஸ் ஆல்வா எடிசன். -...

Post a Comment