4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதுபற்றி வழக்கை தொடுத்த சுப்ரமணியம் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஜாமின் கிடைக்காது என்று தனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று சாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா ஜாமின் மறுப்பு- சுப்ரமணியசாமி கருத்து
4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதுபற்றி வழக்கை தொடுத்த சுப்ரமணியம் சாமி...
Post a Comment