மகாத்மா காந்தி குறித்த சிந்தனைகள்,
அரிய புகைப்படங்கள், கட்டுரைகள்
காந்தியின் மகன் ஹரிதாஸ் ,காந்தியின் சொல்லுக்கு
அடங்காத பிள்ளையாகவே வளர்ந்திருக்கிறார்.
சிறிய வயதிலேயே திருமணம். பிறகு தந்தையுடனான
மனஸ்தாபம். அவரிடம் இருந்து பிரிந்து சென்று,
குடிபழக்கத்தால் சிதைந்து, 1939ல் இஸ்லாமிய மதத்தை
தழுவி, பிறகு ஆரிய சமாஜத்தில் இணைந்து மீண்டும்
இந்துவாக மாறி, 1948ல் மரணமடைந்தார்.
-
காந்தி ஒரு கட்டத்திற்கு மேல் மகனிடம் விலகி நிற்கும்
போக்கையே கடைபிடித்திருக்கிறார்.
அவன் அப்படி தான். அவனை திருத்த முடியாது. நான்
அவனை கைகழுவி பல வருடங்கள் ஆகின்றன.
இப்படி. ஏன்?
ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை உலுக்க முடிந்த
அவரால், ஏன் அவரது மகனின் மனதை மாற்ற
முடியவில்லை? இது குறித்து அவரது அந்தராத்மா
ஏதும் கூறவில்லையா? கஸ்தூரிபாவின் மனநிலை
எப்படி இருந்திருக்கும்?
-
---------------------------
(இணையத்தில் படித்தது)
ரூபாய் கரன்சி நோட்டுகளில் வாழ்கின்ற நமது
காந்தியின் புன்னகை உலகம் அறிந்ததே. ஆனால்,
இது நிழல் புன்னகை, நிஜப்புன்னகையின் பதிவு மேலே.
-
படம் 1ல் உள்ள புகைப்படம் 1946ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
மகாத்மா காந்தியுடன் இருப்பவர் இந்தியா மற்றும்
பர்மா மாநில பிரிட்டீஷ் செயலாளர்
பிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ்.
இந்தப் புகைப்படத்தில் உள்ள நம் தேசத்தந்தையின்
உருவப்படம்தான், இப்போதைய இந்திய ரூபாய்
நோட்டுகளில் இருக்கிறது என்பது ஆச்சர்யமான செய்திதானே!
-
படம் 2. முதல் படத்தில் உள்ள புகைப்படத்தின் கண்ணாடி பிம்பம்.
-
படம் 3. இரண்டாம் புகைப்படத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட
இந்தப் படம்தான் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள
காந்திஜியின் உருவப்படம்.
-
படம் 4,5 : மூன்றாம் படத்தில் உள்ள படம்தான்
இங்கு உள்ள ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது

மகாத்மா காந்தி குறித்த சிந்தனைகள், அரிய புகைப்படங்கள், கட்டுரைகள்
மகாத்மா காந்தி குறித்த சிந்தனைகள், அரிய புகைப்படங்கள், கட்டுரைக ள் காந்தியின் மகன் ஹரிதாஸ் ,காந்தியின் சொல்லுக்கு அடங்காத பிள்ளையாகவே...
Post a Comment