சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல் -(ஆன்மீக தகவல்)
சரஸ் என்பதன் பொருள் - நீர், ஒளி-
கலைமகளுக்குரிய நட்சத்திரம் - மூலம்
-
பிராஹ்மி என்பதன் பொருள் - பிரம்மனின் மனைவி
-
சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல் - சரசுவதி அந்தாதி
-
வடநாட்டில் சரஸ்வதியின் வாகனம் - அன்னப்பறவை
-
குமரகுருபரர் பாடிய சரஸ்வதி துதி - சகலகலாவல்லிமாலை
-
கூத்தனூர் சரஸ்வதி கோயிலைக் கட்டியவர் - ஒட்டக்கூத்தர்
-
மத்திய அரசின் ஞானபீட விருதின் சின்னம் - வாக்தேவி (சரஸ்வதி)
-
நாக்கில் குடியிருப்பதால் சரஸ்வதியை - நாமகள் என்பர்
-
நாமகள் இலம்பகம் இடம் பெற்றுள்ள காப்பியம் - சீவகசிந்தாமணி
சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல் -(ஆன்மீக தகவல்)
சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல் -(ஆன்மீக தகவல்) சரஸ் என்பதன் பொருள் - நீர், ஒளி - கலைமகளுக்குரிய நட்சத்திரம் - மூலம் - பிராஹ்மி என்பதன் பொ...
Post a Comment