பர்மாவில் கடந்த இரண்டு வருடங்களாக பௌத்தம் - முஸ்லிம் மதக்கலவரங்களை தூண்டி பல்லாயிரம் முஸ்லிம் பொது மக்கள் கொடூரமா கொல்லப்பட்டு பல மசூதிகள் இடித்து,எரித்து பல மனித உரிமை மீறல் சம்பவங்களில் முக்கிய காரணமாகிய பௌத்த மத வெறியர் 'வீரது' திடீர் 'இலங்கை ' பயணம் ..
அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையில் மிக மோசமான மனிதர் எனும் கொடூரமான மனநோயாளி எனும் வெளியிடப்பட்ட 'வீரது'வுக்கு இலங்கையில் அரசு பாதுக்காபோடு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது..இலங்கையில் பௌத்த மாநாட்டில் கலந்துகிட்ட பின் அந்நாட்டு தலைமை பௌத்த பீக்குகளிடம் பல ரகசிய சந்திப்புகள் நடந்துள்ளதாக 'வீரது'வின் அதிகாரபூர்வ இணையங்களின் செய்தி வெளியாகியுள்ளது ...

தொடரும் புத்த பயங்கரவாதம்
பர்மாவில் கடந்த இரண்டு வருடங்களாக பௌத்தம் - முஸ்லிம் மதக்கலவரங்களை தூண்டி பல்லாயிரம் முஸ்லிம் பொது மக்கள் கொடூரமா கொல்லப்பட்டு பல மசூதிகள் ...

Post a Comment