1000 crore e-commerce companies are losing customers to impress! வாடிக்கையாளரை கவர 1000 கோடி இழப்பை சந்தித்த இ-காமர்ஸ் நிறுவனங்கள்!
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களின் விற்பனை புதிய உச்சங்களை தொட்டன. ஒருநாளில் பில்லியன் இலக்கு, ஆறு நாட்களில் ஆஃபர் விற்பனை என அனைத்து நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு விற்பனையை அதிகரித்து தகவல்களை வெளியிட்டன. இதில் இந்த நிறுவனங்களின் லாபம் என்ன என்று பார்த்தால் அக்டோபர் 31ம் தேதி முடிவடைந்த கணக்கில் அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தையே பதிவு செய்துள்ளன.

முன்னனி இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் அக்டோபர் 31ம் தேதி
நிலவரப்படி 321 கோடி ரூபாயை நஷ்டமாக பதிவு செய்துள்ளது. ஃப்ளிப்கார்ட் 400
கோடி இழப்பையும், ஸ்னாப் டீல் 264 கோடி இழப்பையும் பதிவு செய்துள்ளது.
மொத்தமாக இந்திய இ-காமர்ஸ் துறை சுமார் 1000 கோடி இழப்பை பதிவு
செய்துள்ளது.
இந்த நிறுவனங்களின் விற்பனை 2 மடங்கு அதிகரித்திருந்தாலும் அதன்
நஷ்டமும் அதிகரித்துள்ளது. ஏனேனில் நிறுவனங்கள் அடக்க விலையை விட குறைவான
விலைக்கு பொருட்களை அள்ளி வழங்கியது தான். வாடிக்கையாளர்களை கவருவதில்
ஆர்வம் காட்டிய இந்நிறுவனங்கள் விற்பனையின் லாப விகிதத்தில் பெரும் பகுதியை
ஆஃபர்களுக்கு வீணடித்துள்ளன.
இந்த காலகட்டத்தில் ப்ளிப்கார்ட்டின் மொத்த விற்பனை 1180
கோடியிலிருந்து 2846 கோடியாக அதிகரித்துள்ளது.ஷாப்பர் ஷாப்பின் விற்பனை
2700 கோடியாக பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களை போட்டி
போட்டு கவர்ந்ததில்ளைந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் மொத்தமாக 1000 கோடியை
இழந்துள்ளன.
1000 crore e-commerce companies are losing customers to impress! வாடிக்கையாளரை கவர 1000 கோடி இழப்பை சந்தித்த இ-காமர்ஸ் நிறுவனங்கள்!
1000 crore e-commerce companies are losing customers to impress! வாடிக்கையாளரை கவர 1000 கோடி இழப்பை சந்தித்த இ-காமர்ஸ் நிறுவனங்கள்! கடந்த ...
Post a Comment