Ads (728x90)

தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு

தக்காளி நாற்று போட்டு 20 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை எடுத்துவந்து வரிசைக்கு வரிசை 5 அடியும் செடிக்குசெடி 2 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும் அவ்வாற நடவு செய்து திரும்பவும் 20 நாட்கள் கழித்து வயலின் ஆரம்ப முதல் வயல் முடியும் வரை வரிசைக்கு வரிசை இரண்டு ஓரத்திலும் சவுக்கு குச்சிகளை நடவு செய்து அவற்றில் படத்தில் உள்ளவாறு கம்பிகளை கட்டிவிட வேண்டும்.. பிறகு ஒவ்வொரு செடியில் அடியிலையில் கயிறுகளை கொண்டு கட்டி கம்பியில் தூக்கி கட்டி விடவும் இவ்வாற செய்தால் தக்காளி பழம் அழுகாது, வெப்பம் தாக்காது, மழை பெய்தால் கூட பழம் கெடாமல் இருக்கும். மகசூல் கூடும் மேலும்
தகவல் பெற RSGA வை அனுகலாம்
தொடர்புக்கு
0451 -2555744. 2555745

Enlarge this image



Enlarge this image



Enlarge this image




Enlarge this image



Enlarge this image

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t50042-topic#ixzz3J7nHPucW
Under Creative Commons License: Attribution
தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு

தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு தக்காளி நாற்று போட்டு 20 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை எடுத்துவந்து வரிசைக்கு வரிசை 5 அட...

Post a Comment