இந்தியாவில ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு காலத்துல ஸ்டேட்டஸ் சிம்பிளா
கருதபட்ட வாஷிங் மெஷின் என்னும் துணி துவைக்கும் எந்திரம் இன்று ஒரு
அத்திவாசியமான பொருளாகி போனது தான் உண்மை.
ஆயினும் இது 13 ஆயிரம் ரூவாயிலிருந்து 90,000 ரூபாய் வரை வெவேறு மாடல்களில் கிடைக்கும் இந்த வாஷிங் மெஷின் இன்னும் பல பேருக்கு எட்டாக்கனியாக போனது என்னமோ உண்மை.
இனிமேல் அந்த கவலை வேண்டாம் -
1500 ரூபாய்க்கு அதுவும் நம்ம இந்தியாவிலே கண்டுபிடித்து தயாரிக்கவும் செய்து விட்டார்கள்.
இதில் இன்னொரு நல்ல விஷயம் இந்த வாஷிங் மெஷின் ஒரே இடத்தில் வைக்காமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் வகையில் அமைக்கபட்ட ஒரு கண்டுப்பிடிப்பு.
சில வீட்டில் வாஷிங் மெஷின் இருந்தாலும் ரன்னிங் வாட்டர் எனப்படும் பைப் மூலமாக தண்ணீர் வசதி இல்லாமல் வாஷிங் மெஷினை உபயோகப்படுத்த முடியாமல் இருக்கும் கட்டடத்தில் இதற்கு அது தேவையில்லை -
ஒரு பக்கெட் இருந்தா போதும்
படத்தை பாருங்கள் -
வெகு சீக்கிரம் உங்க வீட்ல பட்ஜெட் வாஷிங் மெஷின் வருதுங்க,
சின்ன குடும்பம் மற்றூம் பேச்சலர்களுக்கு பெரிய வரப்பிரசாதம்.
LOW BUDGET வாஷிங் மெஷின்-LOW BUDGET Washing Machine

இந்தியாவில ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு காலத்துல ஸ்டேட்டஸ் சிம்பிளா கருதபட்ட வாஷிங் மெஷின் என்னும் துணி துவைக்கும் எந்திரம் இன்று ஒரு அத்த...
Post a Comment