சிம்பு , யுவன் கூட்டணி என்றாலே எப்போதும்
அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்படையும். 'மன்மதன்’,
‘வல்லவன்’, ‘ சிலம்பாட்டம்’ என இவர்கள் இருவரின் கூட்டணி அமைந்த பாடல்கள்
மெகா ஹிட்டானது நாமறிந்ததே.
தற்போது ’இது நம்ம ஆளு’ படத்தில் இந்த கூட்டணியின் மேஜிக்கை மீண்டும் கொண்டுவந்துள்ளனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தின் மூலம் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
தற்போது இப்படத்தில் புதிதாக யுவன் குரலில் ஒரு பாடலை நேற்று இரவு பதிவு செய்துள்ளார் குறளரசன்.
இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் மிகவும் முக்கியமான நபர் ’இது நம்ம ஆளு’ படத்திற்காக பாடியுள்ளார். நெருங்கிய நண்பர், சிறந்த மனிதர், மேலும் எங்களது கூட்டணி எப்போதும் தோல்வியடையாது . அவருதான் நம்ம யுவன் . என சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் பதிவில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குறளரசன் இசையில் யுவன் பாடல்!
சிம்பு , யுவன் கூட்டணி என்றாலே எப்போதும் அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்படையும். 'மன்மதன்’, ‘வல்லவன்’, ‘ சிலம்பாட்...
Post a Comment