திருந்திய நெல் சாகுபடி:-நெல்லின் விளைச்சல் கூடுகிறது''''''''''''
தற்போது நீர் வள ஆதாரங்களை குறைந்து கொண்டு வருவதாலும், உற்பத்தி செலவு அதிகமாவதாலும், திருந்திய நெல் சாகுபடி முறைகளை கையாள வேண்டியது அவசியமாகிறது. இம்முறையில் சிக்கன பாசனமூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க முடியும். மண்ணின் காற்றோட்டத்தையும், நுண்ணுயிர் செயல்பாட்டினையும் அதிகரிக்க முடியும். பயிரின் தழைச்சத்து தேவையை குறைக்க இயலும். களைகளை இயற்கை உரமாக மாற்றலாம். விதை நெல்லின் தேவை குறைக்கப்படுகிறது. மொத்தத்தில் நெல்லின் விளைச்சல் கூடுகிறது

1) தரமான சான்று பெற்ற உயிர் விளைச்சல் / வீரிய ஒட்டு நெல் இரகங்களைப் பயன்படுத்த வேண்டும்.
2) ஏக்கருக்கு 3 கிலோ விதை போதுமானது.
3) ஒரு சென்ட் பரப்பில் ஒரு மீட்ட்ர் அகல மேட்டுப்பாத்தி அமைத்து தூள் செய்த டி.ஏ.பி. உரம் 2 கிலோ தூவி விட்டு விதைக்கவும். மேட்டுப்பாத்திகள் மூழ்கும் அளவுக்கு நீர் பாய்ச்சுதல் வேண்டும்.
4) நடவு வயலினை துல்லியமாக சமன் செய்ய வேண்டும்.
5) 10-14 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்தல்.
6) 25 x 25 செ.மீ இடைவெளியில் நடவு செய்தல்.
7) சரியான இடைவெளியில் நடவு செய்ய மார்க்கர் கருவியினை பயன்படுத்த வேண்டும்.
8) குத்துக்கு 1 நாற்று வீதம் நடவு செய்தல்.
9) முதல் ஒரு மாதத்திற்கு ஒரு அங்குலத்திற்கு (2.5 செ.மீ) நீர் மறைய கட்ட வேண்டும்.
10) கேனோவீடர் களைக்கருவியை உபயோகித்தல்.
11) இலை வண்ண அட்டையை உபயோகித்து தழைச்சத்து உரத்தினை இடுதல்.

திருந்திய நெல் சாகுபடி:-நெல்லின் விளைச்சல் கூடுகிறது'
திருந்திய நெல் சாகுபடி:-நெல்லின் விளைச்சல் கூடுகிறது'''''''''''' தற்போது நீர் வள ஆதாரங்க...
Post a Comment