மகிந்த – மோடி நேபாளத்தில் முக்கிய சந்திப்பு
இன்று நேபாளம் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் அங்கு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நேபாளத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதுடில்லியில் இருந்து இன்று சிறப்பு விமானம் மூலம் காத்மாண்டு புறப்பட்டுச் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இருநாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான்,
நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய எட்டு
உறுப்பு நாடுகளினதும், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அண்டை நாடுகளுடனான நல்லுறவு பலப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று இன்று தனது நேபாள பயணத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காலை 9.30 மணியளவில் காத்மண்டு வந்தடைவார் என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் காத்மண்டுவில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரும், இந்தச் சந்திப்பில் பங்கேற்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சார்க் மாநாட்டில் பங்கேற்க வரும் தெற்காசிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். இரு தரப்பு நல்லுறவை பலப்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் மோடி கூறியுள்ளார்.

மகிந்த – மோடி நேபாளத்தில் முக்கிய சந்திப்பு இன்று நேபாளம் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர ம...
Post a Comment