இவர் தான் பின்லேடனை நெற்றியில் சுட்டுக்கொன்ற சிப்பாய்!
2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உளவுத்துளைக்கு கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை மூன்று உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய சீல் அதிரடிப்படையினர் திடீர் தாக்குதலை நடத்தினர்.
பின்லேடனை நெருங்கிச் சென்று அவரது நெற்றியில் மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டுககொலை செய்தவர் Rob O'Neill,38 என்ற சீல் அதிரடிப்பரைடயயசை் சேர்ந்த சிப்பாய் ஆவார்.

தற்போது இவர் தனது
முகத்தை மறைக்காது பின்லேடனை நானே சுட்டுக்கொன்றேன் என பகிரங்கமாக கூறி
தனது புகைப்படத்தினையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனிடையே இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளுக்கு எதிராக போராட தயாராகி வருகின்றாராம்.
இப்பொழுது சில்வஸ்டார் என வர்ணிக்கப்படுவதுடன் அமரிக்க அதிபர் இவரை நேரடியாக சந்தித்து தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பின்லேடனின் உடலம் கடலுக்குள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இவரை அல்கொய்தா மற்றும் ஐ..எஸ்.ஐ.எஸ் போராளிகள் விட்டு வைப்பார்களா என்பது கேள்விக்குறியே???
பொறுத்திருந்து தான் பாரக்க வேண்டும்.
இதனிடையே இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளுக்கு எதிராக போராட தயாராகி வருகின்றாராம்.
இப்பொழுது சில்வஸ்டார் என வர்ணிக்கப்படுவதுடன் அமரிக்க அதிபர் இவரை நேரடியாக சந்தித்து தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பின்லேடனின் உடலம் கடலுக்குள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இவரை அல்கொய்தா மற்றும் ஐ..எஸ்.ஐ.எஸ் போராளிகள் விட்டு வைப்பார்களா என்பது கேள்விக்குறியே???
பொறுத்திருந்து தான் பாரக்க வேண்டும்.
இவர் தான் பின்லேடனை நெற்றியில் சுட்டுக்கொன்ற சிப்பாய்!
இவர் தான் பின்லேடனை நெற்றியில் சுட்டுக்கொன்ற சிப்பாய்! 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உளவுத்துளைக்கு கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பாகிஸ்தானில...
Post a Comment