ஃபேஸ்புக் மூலம் மகளுக்கு பாடம் கற்றுத்தந்த ஆவேச அம்மா!

ந வீன அம்மாக்கள் ஃபேஸ்புக்கில் பிள்ளைகளை பின் தொடரும் காலம் இது. பிள்ளைகளை கண்காணிக்க மட்டும் அல்ல அவர்கள் தவறு செய்யும் போது தண்டிக்கவும்...