சிதம்பரம் கோவிலில் 10ம் நூற்றாண்டு.. மழைநீர் வடிகால் கண்டுபிடிப்பு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், சிதம்பரம் நடராஜர் கோவிலில், பூமிக்கு அடியில், முறையான மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது, ஆய்வில் தெரியவந்துள...