Ads (728x90)

ஆசிய ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது
ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் ஆண்கள் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா 4-2க்கு என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளது.
1998க்கு பிறகு இந்தியா ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கி பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, நேரடியாக ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.
வாழ்த்துகளை பகிர்வோம்..

ஆசிய ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது

ஆசிய ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் ஆண்கள் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா 4-2க...

Post a Comment