நடிகர் திலகத்தின் "பா" வரிசைப் படங்களான 'பாச மலர்" "பாலும் பழமும்' "பாவ மன்னிப்பு" "பார் மகளே பார்" "பாகப் பிரிவினை" "படிக்காத மேதை"
இவை அனைத்தையும் உள்ளத்தை உலுக்கும் பாச காவியங்கள் மட்டுமல்லாமல் வெள்ளி விழா சாதனைகளும் நிகழ்த்தியவை.
சிவாஜியின் பல்வேறு சாதனைகள் எப்போதும் எவராலும் விஞ்ச முடியாதவை!
முதல் படம் பராசக்தி தமிழ்த் திரையுலகின் தடத்தை மாற்றியது. வசூலிலும் வசனத்திலும் நடிப்பிலும் வரலாறு படைத்தது!
நூறாவது படம் நவராத்திரியில் ஒன்பது வேடங்களில் அசத்தினார். நூற்று இருபத்தைந்தாவது படம் உயர்ந்த மனிதன்,நூற்றைம்பதாவது படம்
சவாலே சமாளி, இரு நூறாவது படம் திரிசூலம்,இருனூற்று இருபத்தைந்தாவது படம் தீர்ப்பு ஆகியவை வெள்ளி விழா படங்கள்!

நடிகர் திலகத்தின் "பா" வரிசைப் படங்களான 'பாச மலர்" "பாலும் பழமும்' "பாவ மன்னிப்பு" "பார் மகளே பா...
Post a Comment