பண்டிகை செலவுகள்... சமாளிக்கும் சூட்சுமங்கள்!

இது பண்டிகைக் காலம். தீபாவளி தொடங்கி பொங்கல் வரை பல பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. இந்தப் பண்டிகைகளின்போதுதான் நாம் புதிதாக துணிமணிகளை...