எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதல்; பெட்டிகள் தூக்கி வீசப்பட்டது 12 பேர் பலி 45 பேர் படுகாயம்

கோரக்பூர், உத்தரபிரதேசத்தில் சிக்னலை மதிக்காமல் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், மற்றொரு ரெயிலுடன் மோதிய கோர சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். ர...