மன்னார்குடி : விபத்தில் இறந்த நண்பனை நினைவு கூரும் வகையில் 40
வாலிபர்கள் ஒன்றிணைந்து ரத்த தான முகாமை மன்னார்குடி அரசு மருத்துவமனையில்
நடத்தினர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் செந்தமிழ்(22).
கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தஞ்சாவூர் சென்று வரும்போது சாலை
விபத்தில் உயிரிழந்தார். செந்தமிழின் உயிர் நண்பர்கள் கடந்த இரண்டு
ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வருகின்றனர்.

நேற்று மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் செந்தமிழின் நண்பர்கள் சுந்தர், தீபன், நாராயணன், விக்னேஷ், ரஞ்சித், வைத்தியநாதன், இளையராஜா, குகன், சபரி, சின்னமுத்து உட்பட 40 பேர் ரத்த தானம் செய்தனர். திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரிகள் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் செங்குட்டுவன், மன்னார்குடி மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோகன், மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

இதுவல்லவா நட்பு... நண்பன் நினைவாக 40 பேர் ரத்த தானம்!!!
மன்னார்குடி : விபத்தில் இறந்த நண்பனை நினைவு கூரும் வகையில் 40 வாலிபர்கள் ஒன்றிணைந்து ரத்த தான முகாமை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ...
Post a Comment